இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான்
நான் அந்தக் காலத்து GCTian. 2004-லிருந்து தமிழில் வலை பதிந்து வருகிறேன் (400+ பதிவுகள்). நண்பர் தேசிகன் தான் தமிழ் இணையத்தை எனக்கு அறிமுகப்படுத்தி, எழுதத் தூண்டியவர். தொடர்ந்து எழுத, தமிழ் வலையில் உலவ, (ஏதோ ஒரு வகையில்!) ஊக்கமளித்த பலரில் முக்கியமானவர்கள் சந்திரவதனா, காசி, யளனகபக கண்ணன், சிங்கை அன்பு, தேசிகன், ஜெயஸ்ரீ, உஷா, ரோ.வசந்த் ஆகியோர்.
தற்போது, சென்னையிலுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் மேலாளராக பணி புரிகிறேன். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன்பொருட்களை வடிவமைத்தல் (designing integrated circuits and boards) சார்ந்தது எனது பணி. எனக்கு ஒரே ஒரு மனைவியும்(!) இரு மகள்களும் உள்ளனர்.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டின் அதி தீவிர ரசிகன் (வெறியன்) என் கிரிக்கெட் பதிவுகளை வாசித்தவர்களுக்கு இது விளங்கும்! என் ஆதர்சங்கள், சச்சின், கபில், ரிச்சர்ட்ஸ், லாரா. கிரிக்கெட் தவிர டென்னிஸ், செஸ் பிடிக்கும் - சுயதம்பட்டம்: கல்லூரியில் தொடர்ந்து 3 வருடங்கள் செஸ் சேம்பியன்.
என்னை ஈர்ப்பவைகளில் சில, சச்சினின் விளாசல்களும், சுஜாதா மற்றும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுத்துக்களும், கலீல் கிப்ரான் கவிதைகளும், நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களும், சமூகத்திற்கு என்னாலான பங்களிப்பும், Last but not the Least, ரஜினியின் வேகமும், ஸ்டைலும்.
Azhagi - a Never-Before-Seen Tamil Transliteration Software
Click here to know how ........
ONLY Tamil Transliterator which
is 100% Phonetics-Compliant.
Click here to know how ..........
FREE Download of Azhagi - World's Easiest Tamil Transliterator - here
4 மறுமொழிகள்:
Test :((((((
சட்டம் கற்கும் போதே சட்டம் மீறுஇவர்கல் கயில் நம் சட்டம்!
Enna Kodumai sir ethu..!
இவர்களெல்லாம் ஒரு காலத்தில் நீதிபதிகளாக உட்காருவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் :(
இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான்
Post a Comment